tag:blogger.com,1999:blog-2479498827429910073.post3733748202628643545..comments2023-09-20T13:46:49.591+05:30Comments on தமிழ் குட்டி: சந்திரமுகி சாதனையை முறியடிக்கப் போகும் படம்!Unknownnoreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-2479498827429910073.post-59020809579981404532008-12-12T21:20:00.000+05:302008-12-12T21:20:00.000+05:30பாசமிகு அண்ணனுக்கு, ஜேகேஆர் எழுதுவது, இன்றுதான...பாசமிகு அண்ணனுக்கு,

ஜேகேஆர் எழுதுவது, இன்றுதான் என் முதன்மை இரசிகன் விஸ்வாவிடம் பேசினேன். பயபுள்ள என் குரல கேட்டாலே அலறுது. அட, நானும் உங்கள்ல ஒருத்தன் தான் சொல்லி பாத்தாலும் கேக்கலை.

இப்ப நீங்க வேற, என்னமோ போங்க. எனக்கு இதெல்லாம் சுத்தமா புடிக்காது. அமெரிக்காவுல கூட என்னப் பத்தி தான் பேசுறாங்கன்னு விச்சு சொல்லுச்சி. நான் ஆடுன பாட்டு நிலா நிலா ஒடீவா பாட்டை கேத்தா கிங்காங்கே அலறதுன்னார்.

சரி, சாயந்தரம் வூட்டு பக்கம் வாங்கAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2479498827429910073.post-29236621350681688422008-12-12T16:22:00.000+05:302008-12-12T16:22:00.000+05:30என்னுடைய பிறந்த நாளாகிய இன்று, எனக்கு பல நண்பர்கள்...என்னுடைய பிறந்த நாளாகிய இன்று, எனக்கு பல நண்பர்கள் வாழ்த்து தெரிவித்தாலும், நான் உளமார வாழ்த்த விரும்புவது என்னவோ அடுத்த சூப்பர் ஸ்டார் ஆக போகும் வீரத் தளபதி ஜெ.கே. ரித்தீஷ்'ஐ தான்.

அடுத்து அவர் நடிப்பில் வந்து இது போல பல சாதனை புரிய இருக்கும் படமாகிய "தளபதி" படம் என்னுடைய "தளபதி" படத்தை விட பல மடங்கு பெருவெற்றி பெற வாழ்த்துகிறேன்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2479498827429910073.post-90158406692375206812008-12-12T16:18:00.000+05:302008-12-12T16:18:00.000+05:30இந்த விசேஷத்தில் எங்கள் தல படமாகிய ஏகன் படத்தின் ஐ...இந்த விசேஷத்தில் எங்கள் தல படமாகிய ஏகன் படத்தின் ஐம்பதாவது நாள் இன்று என்பதை மறந்த தமிழ் குட்டியை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2479498827429910073.post-56489809974890334492008-12-12T15:55:00.000+05:302008-12-12T15:55:00.000+05:30மீ த பஸ்ட். வாழ்க வீரத்தளபதி ரித்தீஷ்.மீ த பஸ்ட்.

வாழ்க வீரத்தளபதி ரித்தீஷ்.ஒலக காமிக்ஸ் ரசிகன்https://www.blogger.com/profile/08416120012314367882noreply@blogger.com