Jan 22, 2008

டாக்டர் அப்துல் கலாம் - வாழ்க்கை வரலாறு குறுந்தகடு வெளியீடு



அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாறு பற்றின குறுந்தகடு விழா நேற்று (21.01.08) அன்று
சென்னை நாரதகான சபா விழாவில் நடைபெற்றது. A Little Dream என பெயரிடப்பட்டுள்ள
இந்த குறுந்தகட்டை தனபால் என்பவர் இயக்கியுள்ளார். கோயம்புத்தூரைச் சேர்ந்த மின்வெளி மீடியா எனும் நிறுவனம் இதை தயாரித்துள்ளது. விற்பனையாகும் அப்துல்கலாமின் வாழ்க்கை வரலாறு பற்றிய இந்த குறுந்தகட்டின் தொகை சிறகு எனும் தொண்டு அமைப்பிற்குச் செல்லும்.

2 comments:

  1. நண்பரே தகவலுக்கு நன்றி. டக்டர் க்லாமின் பேச்சை பதிவு செய்திருந்தால், அதை வெளியிடலாமே.

    ReplyDelete
  2. நண்பரே, கலாமின் பேச்சு பதிவு செய்யப்பட்டுள்ளது.
    தயவு செய்து டாக்டர்.அப்துல் கலாம் உரை என்ற லிங்க்கை கிளிக் செய்யவும்.

    ReplyDelete