ஷங்கரின் ஒவ்வொரு படத்திற்கும் தவறாமல் பத்திரிகையில் இந்தச் செய்தியை படிக்கலாம்.
இந்தப் படப்பிடிப்பிற்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஐடி கார்டு உள்ளவர்களுக்கு மட்டுமே அனுமதி. இப்படியாக படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பு எகிறும். சிவாஜி படத்திற்கும் இப்படித்தான் பெரிய அளவில் எதிர்பார்ப்பை எகிற வைத்தார்கள். கடைசியில் ஒரு கூடை சன்லைட் பாடல் காட்சியின் அனைத்து போட்டோவையும் ஷங்கரே இணையதளத்தில் தான் பார்த்து தெரிந்து கொண்டாராம்.
எந்திரன் படத்திற்கு இதைவிட பலத்த எதிர்பார்ப்பு கூடியுள்ளது. கம்ப்யூட்டர் மூலம் வரையப்பட்ட ஒரே ஒரு ரஜினியின் போட்டோ மட்டும் வெளியிடப்பட்டது. ஆனால் அதையும் மீறி சில ஸ்டில்கள் வெளிவந்துள்ளன. பெரு நாட்டில் நடைபெற்ற பாடல் ஷூட்டிங்கின் ஸ்டில்கள் தான் கீழே இருப்பது. கூடிய விரைவில் பாடல்களையும் எதிர்பார்ப்போம்.
என்ன கொடுமை ஷங்கர் இது.
Hello world!
5 months ago
என்னது காந்தி செத்துடாரா !!!
ReplyDelete//Bleachingpowder said..
ReplyDeleteஎன்னது காந்தி செத்துடாரா !!! //
ஹஹாஹ்ஹா...
இந்தியாவில் முதன் முறையாக இந்த ஸ்டில்லை வெளியிட்ட உம்மை எப்படி பாராட்டுவதென்றே தெரியவில்லை
ReplyDelete//Bleachingpowder said...
ReplyDeleteஎன்னது காந்தி செத்துடாரா !!!///
repeatuuuuu....
என்னது காந்தி பொறந்துட்டாரா?
ReplyDelete//இந்தியாவில் முதன் முறையாக இந்த ஸ்டில்லை வெளியிட்ட உம்மை எப்படி பாராட்டுவதென்றே தெரியவில்லை//
ReplyDeletesuper:):):)
hahaha
ReplyDeletepongaya poi velaya parunga
ipadiku
sengadal nari
//
ReplyDeleteILA said...
என்னது காந்தி பொறந்துட்டாரா?
//
ரொம்ப நாளைக்கு அப்புறம் சிரிச்சேன் :0)
ரிப்பீட்ட்டேய் :0)))))
இந்த பின்னூட்டமெல்லாம் பொருத்தமா இல்ல. இதைப் படிங்க.
ReplyDeleteஎன்னது...இராவணன் சீதையை தூக்கிச் சென்று விட்டானா?
என்னால சிரிப்பை அடக்க முடியவில்லை :-)
ReplyDeleteஅது யாரு காந்தி , கமலோட ஹேராம்ல நடிச்சாரே அவரா?
ReplyDelete