கலைஞர் தொலைக்காட்சி தொடங்கப்பட்டு ஓராண்டு தான் ஆகிறது. அதற்குள் மக்களின் மனதில் தனக்கென ஒரு இடம்பிடித்து விட்டது. புதுப்புது நிகழ்ச்சிகள், புதிய திரைப்படங்கள், வித்யாசமான பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள்,குடும்பத் தலைவிகளை கவரும் நாடக்ங்கள் என சன்டிவிக்கு சவால் விடும் வகையில் நிகழ்ச்சிகளை ஒளிபரப்புகின்றனர். சன் டிவிக்கு இப்போது தான் உண்மையான நெருக்கடி ஆரம்பித்துள்ளது. தங்களை நிருபிக்க வேண்டிய கட்டாயம் எழுந்துள்ளது.
முன்பெல்லாம் சன்டிவியில் Scrolling ஐ ஏதேனும் மிக முக்கிய நிகழ்வுகள், தேர்தல் அறிவிப்புகள் ஆகியவற்றின் போதுதான் பார்க்க முடியும். ஆனால் தற்போது அடிக்கடி பார்க்க முடிகிறது. ஏதோ முக்கியமான ப்ளாஷ் நியூஸ் என்று ஆவலோடு பார்த்தால்
5 வருடத்திற்கு முன்பு வந்த ஹாலிவுட் படங்களை தூசு தட்டி, தமிழ்படுத்தி காணத்தவறாதீர்கள் ஹாலிவுட் சூப்பர்ஹிட் திரைப்படம் என்று Scroll செய்கிறார்கள். இது தவிர சில நிகழ்ச்சிகள் இந்த நேரத்தில் ஒளிபரப்பாகிறது என்பதை அறிவிக்கவும் Scroll ஓடுகிறது. ஏன் இந்த நிலை?.
இது தவிர கடந்த வாரம் 8 மணி நாடகத்தை நிறுத்தி விட்டு ரசிகர்களுடனான ரஜினியின் சந்திப்பு ஒளிபரப்பினார்கள். ஏன் இந்த மாற்றம்? எல்லாம் டீஆர்பி ரேட்டிங் செய்த மாயம்.
வழக்கமாக தீபாவளி, பொங்கல் போன்ற விசேஷ தினங்களில் சன்டிவியில் 2 திரைப்படங்கள் தான் ஒளிபரப்பாகும். ஆனால் இந்த வருடம் தீபாவளியன்று 3 திரைப்படங்களை ஒளிபரப்பினார்கள்.சன்டிவியில் நிகழ்ச்சிக்கு பஞ்சமா அல்லது கிரியேடிவ் ஆட்கள் பற்றாக்குறையா என்று தெரியவில்லை.
இது போதாதென தீபாவளியன்று ஒளிபரப்பான நிகழ்ச்சிகள் மற்றும் படங்கள் சன்டிவியின் டீஆர்பி ரேட்டிங் சொல்லிக் கொள்ளும்படியாக இல்லை. கலைஞர் டிவியின் டீஆர்பி ரேட்டிங் சன்னை நெருங்கிக் கொண்டிருக்கிறப்பதாக அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.
சன்னை டென்ஷனாக்க கலைஞர் டிவிலிருந்து அடுத்து பலப்பல புதிய சேனல்கள் வரிசையில் வர காத்துக் கொண்டிருக்கின்றது. சிரிப்பொலி, கலைஞர் 24 மணி நேர செய்திகள் அது போக 24 மணி நேர திரைப்பட சேனல் என்று தொடர்ந்து பல சேனல்கள் அடுத்தடுத்து வெளிவர தயாராக இருக்கிறது. இது தவிர தெலுங்கு, மலையாள சேனல்கள் வேறாம்.
மேலும் முன்னணி தினசரி பத்திரிகை மற்றும் FM ஒன்றை வாங்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர் கலைஞர் தரப்பினர்.
இது போக தற்போது முரசு என்ற பெயரில் கேபிள் மூலம் திரைப்பட பாடல்கள் கடந்த ஒரு மாதமாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இதுவும் கலைஞர் டிவியின்
ஓர் கேபிள் சேனல். இதில் மிக அருமையான பழைய திரைப்பட பாடல்கள் மற்றும் 1980களில் வெளிவந்த சூப்பர்ஹிட் பாடல்கள் இளையராஜா ஹிட்ஸ், எஸ்பிபி ஹிட்ஸ்
என தேர்ந்தெடுத்த பாடல்களாக ஒளிபரப்புகிறார்கள்.
ஆக மக்கள் மனதில் சன்டிவிக்கு அடுத்த இடத்தில் கலைஞர் டிவி இடம் பிடித்து விட்டது. முதலிடம் பிடிக்க சில காலம் மட்டுமே ஆகலாம். எதிலுமே நம்பர் 1 ஆக விரும்பும் சன் குழுமம் விழித்துக் கொண்டால் சரி. இனி மேலும் திரைப்படங்களை வைத்து மட்டும் நேரத்தையும், காலத்தையும் ஓட்டாமல் அறிவு சார்ந்த, பொழுது போக்கான புதிய நிகழ்ச்சிகளை சன் டிவி ஒளிபரப்பினால் மட்டுமே தன்னுடைய
இடத்தை தக்க வைத்துக் கொள்ள முடியும். செய்வார்களா?
Hello world!
4 months ago
தம்பி தமிழ் குட்டி,
ReplyDeleteஇந்த மாதம் உமக்கு சூட்கேஸ் வந்து சேரவில்லையா? இப்படியெல்லாமா எழுதுவது? வேற வழியில்லை, ஆட்டோ அனுப்ப வேண்டியதுதான்!
edhil irrundhu enna theriudhu, padavi irrunda, unnume elladha channel ellam top kku vanddurmm !!
ReplyDeletesun tv appadi ayiduchu ippadi ayiduchu nu eludhuradha vittuttu.. mudinja edhavadhu kalaingar TV yoda achievements (irundha!!) sollu..
ReplyDeleteதே குமரன்,
ReplyDeleteஇப்படி உன்ன கேக்க வச்சதே ஒரு சாதனை தாண்டா டுபாக்கூர்.
ஒழுங்கா உன்னோட மெயில்'ல இருந்து கமெண்ட் போடேண்டா.
ஏன்டா இன்னும் கோலங்கள், கோலங்கள்'ன்னு அந்த கருமதையே கடிகிட்டு அழுவுறீங்க?
கலைஞர் டிவி என்ன பன்னுசுன்னு சொல்றத விட,
(1) சன் டிவி ஏன்டா நியூஸ் டைம்'எ மாத்துச்சு?
(2) ஏன்டா காலை'ல போட்ட இங்கிலீஷ் படத்த மாலை 7.30'க்கு மாதுநீங்க?
(3) ஏன்டா இன்னும் ஸ்க்ரொல்ல் போட்டு உயிரை வாங்குறீங்க?
(4) இன்னும் ஏன்டா TAM கம்பனி'க்கு கோடி கோடியா பணத்த குடுத்து Rating'எ மாத்துறீங்க?
(5) தே, இன்னும் ஏன்டா கலைஞர் டிவி'ல போடற ப்ரோக்ரம்மே'எ உடனே உங்க சேனல்'எ போடுறீங்க? (தமிழ் விருதுகள் Function, குசேலன் ஆடியோ Function, குருவி ஆடியோ Function, ராஜாதி ராஜ படம் )
டேய்,
ReplyDeleteஅந்த மாறனோட அல்லக்கை குமரன் வீட்டுக்கு ஒரு ஆட்டோ அனுப்புங்கடா
நம்ம தமிழ் குட்டி வீட்டுக்கு ஒரு லாரி அனுப்பி மாறன் வீட்டு ஆட்டோ வராம பாததுகொங்கடா
என்னங்கடா இது.
ReplyDeleteஇப்பதான் அந்த லக்கி இந்த டிவி பிரச்சினைய நிறுத்தினான். நீ ஆரம்பிசுடியா?
விடாது கருப்பு போல விடாது இந்த டிவி வெறுப்பு.
சமீபத்தில், 1993ல் ஆரம்பித்த சன் டிவியும் இப்போது ஆரம்பிக்கப்பட்ட கலைஞர் டிவியும் ஒன்றா?
டேய் மற்ற தமிழ் சேனல்கள்,
ReplyDeleteநீ மட்டும் ரொம்ப ஒழுங்கா?
மொதல்ல நீ உன்னோட கமெண்ட்'ஐ உன்னோட மெயில் ID'ல இருந்து போடுடா.
வாழ்க கேப்டன் விஜயகாந்த்.
வாழ்க எங்கள் அப்பாவை கொன்ற ஜெயலலிதா.
வாழ்க சரத் குமார்.
Kindly show my channel in the places where SCV is the Cable MSO.
ReplyDeleteAm copying all the Star Programmes from hindi to Tamil and Sun TV is Copying From Me.
(Great Indian Laughter Show = Star Plus, Asatha Povadhu Yaaru = Star Vijay, Kalakka Povadhu Yaaru = Sun TV & Ellamey Sirippu Dhaan = Kalaignar TV).
PLEASE, I have to do some justice to my clients. How long i can able to cheat them?
அய்யா சாமி,
ReplyDeleteகொஞ்சம் எங்க தமிழ் சானலையும் கேபிள்'ல காட்டுங்கய்யா.
நாங்க நெறைய பேருக்கு வெட்டியா சம்பளம் கொடுக்கிறோம்.
மீ த டென்த்'து.
ReplyDeleteஎன்னோட ப்ளாகு முரண் தொடை வந்து ரம்பா தொடை மாதிரி இருக்கும்.
ReplyDeleteஒரு விளம்பரம்தான்.
மம்மி, இந்த ராசா நெறைய ஏமாத்திட்டாரு.
ReplyDeleteஸ்பெக்ட்ரம் கேம்'ல எல்லாரையும் ஏமாத்திட்டாரு.
நான் ரொம்ப நல்லவன். எங்க அப்பாவ கொன்னவங்களோட லைவ் நியூஸ்'ஐ கூட எங்க
சேனல்ல காட்டுவோம்.
எனக்கு வெக்கம், சூடு சொரணை இருக்கு. நான் இன்னும் DMK காரன்தான்.
மம்மி, இந்த ராசா நெறைய ஏமாத்திட்டாரு.
நான்தான் கருப்பு M.G.R
ReplyDeleteஎனக்கு வோட்டு போடுங்க. இல்ல'ன்ன உங்களுக்கு அது வெட்டு ஆக இருக்கும்.
நான்தான் அடுத்த முதல்வர். நான் ஜெயிச்சால், அடுத்து இனிமே படத்துல நடிச்சு உங்கள டார்ச்சர் பண்ண மாட்டேன். அஹ்ம்ம்.
dey ungalaukku velai illaya
ReplyDeleteElamathi nu per vathch naan...
ReplyDeleteDey ellam jeya TV paarung da .....
ReplyDeleteMable mahal....
(A) Execpt Movies, Sun Has no Programme worth talking in Weekends, whereas all other channels have one/two programmes.
ReplyDelete(B) Sun's channel share is maintaines through Movies only & their mobie bank is almost over with only 5/6 top movies yet to be shown. the rest of the movies are with Kalaignar (95%), Zee Tamil (2-3%), Jaya TV (2%).
(C) Sun Has no creative directors or don't encourage them to develop their niche in the channel.