Dec 1, 2008

சென்னை துரைசாமி சப்வே இன்று மூடப்பட்டது






கடந்த நான்கு நாட்களாக சென்னையை தாக்கிய நிஷாவின் சீற்றத்திலிருந்து இன்னும் சென்னை மீளவில்லை. இன்று காலை பீக் ஹவர்ஸில் சென்னையின் பிஸியான
பகுதியான துரைசாமி சாலை மூடப்பட்டது. மழை நீரும், சாக்கடை நீரும் கலந்து இடுப்பளவுக்கு இருந்தததினால் அவ்வழி அடைக்கப்பட்டது. தினமும் அவ்வழியாக செல்லும் பொதுமக்கள் மிகுந்த அவதிக்குள்ளாயினர்.

1 comment:

  1. இரண்டு மாத்ம் முன்பு அங்கு என் நன்பன் வீட்டில் தங்யிருந்தேன் (சப்வேயில் இல்லை , அருகில் வீட்டில்).. எப்படி இருந்த சப்வே இப்படி ஆயிடிச்சா...

    வண்டி போலன்ன இன்ன கப்பல் போக்குவரத்தை தொடங்கியிருக்கலாமே..

    ReplyDelete