சூப்பர்ஸ்டார் ரஜினி நடித்து அதிக நாட்கள்
ஓடிய படம் என்ற சாதனையை சந்திரமுகி படைத்தது.
ஆனால் அதையெல்லாம் அதையெல்லாம்
தன்னுடைய ஹேர் ஸ்டைல், கூலிங்கிளாஸ், முறுக்கிய மீசை
மூலம் முறியடிக்கப் போகிறார் வீரத்தளபதி ஜே.கே.ரித்திஷ்.
சமீபத்தில் திரைக்கு வந்த எந்த படமும் 100 நாட்களுக்கு மேல்
ஓடியதாகத் தெரியவில்லை. அதை நாயகன் படம்
முறியடித்து விட்டது. இந்தப் படம் இன்று 125வது நாள்.
கூடிய விரைவில் சந்திரமுகி சாதனையை
முறியடித்து கின்னஸில் இடம் பெறும் என்று நம்புவோம்.
Hello world!
5 months ago
மீ த பஸ்ட்.
ReplyDeleteவாழ்க வீரத்தளபதி ரித்தீஷ்.
இந்த விசேஷத்தில் எங்கள் தல படமாகிய ஏகன் படத்தின் ஐம்பதாவது நாள் இன்று என்பதை மறந்த தமிழ் குட்டியை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம்.
ReplyDeleteஎன்னுடைய பிறந்த நாளாகிய இன்று, எனக்கு பல நண்பர்கள் வாழ்த்து தெரிவித்தாலும், நான் உளமார வாழ்த்த விரும்புவது என்னவோ அடுத்த சூப்பர் ஸ்டார் ஆக போகும் வீரத் தளபதி ஜெ.கே. ரித்தீஷ்'ஐ தான்.
ReplyDeleteஅடுத்து அவர் நடிப்பில் வந்து இது போல பல சாதனை புரிய இருக்கும் படமாகிய "தளபதி" படம் என்னுடைய "தளபதி" படத்தை விட பல மடங்கு பெருவெற்றி பெற வாழ்த்துகிறேன்.
பாசமிகு அண்ணனுக்கு,
ReplyDeleteஜேகேஆர் எழுதுவது, இன்றுதான் என் முதன்மை இரசிகன் விஸ்வாவிடம் பேசினேன். பயபுள்ள என் குரல கேட்டாலே அலறுது. அட, நானும் உங்கள்ல ஒருத்தன் தான் சொல்லி பாத்தாலும் கேக்கலை.
இப்ப நீங்க வேற, என்னமோ போங்க. எனக்கு இதெல்லாம் சுத்தமா புடிக்காது. அமெரிக்காவுல கூட என்னப் பத்தி தான் பேசுறாங்கன்னு விச்சு சொல்லுச்சி. நான் ஆடுன பாட்டு நிலா நிலா ஒடீவா பாட்டை கேத்தா கிங்காங்கே அலறதுன்னார்.
சரி, சாயந்தரம் வூட்டு பக்கம் வாங்க